“ஆண்மைக்கே ஆப்பு” வைக்கும் இந்த கறியை என்ன செய்ய போறீங்க..?

“ஆண்மைக்கே ஆப்பு” வைக்கும் இந்த கறியை என்ன செய்ய போறீங்க..?

|Sun Feb 11 13:07:09 IST 2018

மதுவை விட பாதிப்பு கோழி

40 நாட்களில் வளர்க்கப்பட்டு விற்பனைக்கு வந்து விடும் பிராய்லர் கோழி வளர 12 விதமான கெமிக்கல்ஸ், கோழி சாப்பிடும் உணவோடு கலக்கப்படுகிறது.

ஆண்களின்  உயிரணுக்களை அழிக்கிறது.

ஆண்மையை அழிக்கும் பிராய்லர்

குழந்தையின்மைக்கு முக்கிய காரணம் பிராய்லர் கோழி.

“பத்துப் பதினோரு வயது சிறுமிகள் பெரியமனுஷி ஆவதற்கு பிராய்லர் கோழி தான் காரணம்”

டைலோ சின் போஸ்பேட், டினிடோல்மைடு, டயாமுலின் ஹைடயோஜின், நோவா சில்பிளஸ் போன்ற மருந்துகளை ஊசிமூலம் போடுகிறார்கள்.

பிராய்லர் கோழி சதையு (கொலஸ்ட்ரால்) அதிக அளவில் உள்ளது. இதை நாம் சாப்பிடும்போது நமது உடலில் கெட்ட கொழுப்பு சத்துதான் அதிக அளவில் சேருகின்றன. இந்த கெட்ட கொழுப்பானது நமது கல்லீரலில் வீக்கத்தை ஏற்படுத்தி விடுகிறது.

கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிப்பதால், அது ரத்த நாளத்தில் புகுந்து அடைப்பை ஏற்படுத்துகிறது. இதனால் ரத்த அழுத்தம் ஏற்படுகிறது.

100-ல் 65 பேருக்கு கொழுப்பு நிறைந்த ஈரல் நோய் உள்ளது. இங்குள்ள பெரும்பாலான உணவகங்களில் ஏற்கனவே பயன்படுத்திய எண்ணையை அதிக அளவில் பயன்படுத் துவதால் கல்லீரல் கோளாறின் பிடியில் சிக்கித் தவிக்கிறார்கள்.

சிறு நீரகங்களிலும் கல்லீரல்களிலும் கேன்சர் உருவாகிரதாம்.

தொடர்ச்சியாக பிராய்லர் கோழி சாப்பிடுவோர் குடல் புற்றுநோயின் பிடியில் சிக்கி விடுவார்கள்.

மேலும் இதை விரும்பி சாப்பிடும் நமக்கு எலும்புகளில் இருக்கும் சத்து முற்றிலும் அழிகிறது.

மஞ்சள் காமாலை , இரைப்பை,, கல்லீரல் செயலிழப்பு என்று வியாதிகளின் எண்ணிக்கையை அடுக்கலாம்

ப்ராய்லர் கோழி மற்றும் முட்டைகளை அதிகமாக சாப்பிட்ட நாமக்கல் மக்களுக்கு இப்போது புற்று நோய் பிரச்சனையும் அதிகமாக உள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது

இந்நிலையில்,சென்னையில் பூனை பிரியாணி வேறு விற்கப்படுகிறது.நாம் சாப்பிடும் உணவு எது என்பது கூட பிரித்து அறிய முடியாத நிலைமை தற்போது எழுந்துள்ளது.

எனவே முடிந்தவரை  எது கிடைத்தாலும் வாங்கி உண்பதை சற்று குறைத்து கொள்வது நல்லது

AsiaNet News Tamil|Sun Feb 11 13:07:09 IST 2018

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial